தனக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீள அழைக்கப்பட்டுள்ளதால் தேர்தல் காலங்களில் பாதுகாப்பு தொடர்பிலான சவால்களை தான் சந்திக்க வேண்டியுள்தாக அஸாத் சாலி கூறியுள்ளார்.
அத்துடன் தனக்கு ஏதும் விபரீதங்கள் ஏற்படுமிடத்து, அதற்கு அரசாங்கமே முழுமையான பொறுப்பையும் ஏற்க வேண்டும் ௭னவும் அவர் தெரிவித்திருக்கிறார்.