முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
கிழக்கு மாகாண முதலமைச்சர் மத்திய அரசாங்கத்திற்கு தலையாட்டும் பொம்மையாகவே இருந்தார்!- பிரசன்னா
[Friday, 10/08/2012 07:41 AM]
கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பதவிக்காலத்தில் மத்திய அரசாஙத்தின் கட்டுப்பாட்டிலே செயற்பட்டார்கள் எதிர்வரும் மாகாண சபை ஆட்சியில் இந்நிலை ஏற்படக்கூடாது என்பதில் தமிழ் மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தேர்தல் வேட்பாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்திலுள்ள ஆனைகட்டியவெளி பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார சந்திப்பில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிரசன்னா இந்திரகுமார் அங்க தொடர்ந்து உரையாற்றுகையில்,

கலைக்கப்பட்ட கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களைப் பொறுத்தவரை அவர்கள் சுதந்திரமாக முடிவெடுக்கக் கூடியவர்களாக இருக்கவில்லை. இதுமட்டுமின்றி மத்திய அரசாங்கத்திற்கு தலையாட்டும் பொம்மைகளாகவே இருந்தார்கள்.

குறிப்பாக ஏனைய ஏழு மாகாண சபைகளையும் எடுத்துக் கொண்டால் கல்வி மற்றும் காணி அமைச்சர்களாக முதலமைச்சர்களே பதவி வகிக்கின்றார்கள் பதவிவகித்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் கிழக்கு மாகாணத்தில் இந்த அமைச்சு பொறுப்புகள் சிங்களவரொருவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிராக முதலமைச்சராலோ அலல்து ஏனைய அமைச்சர்களினாலோ குரலெழுப்ப முடிந்ததா?

மட்டக்ளப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சி சபைகளின் பதவிக் காலம் முடிவடைந்த போது தேர்தல் நடத்தாமல் ஒருவருடம் பதவிக்காலம் நீடித்துள்ளது. ஆனால் மாகாண சபையின் பதவிக் காலம் முடிவடைவதற்கு இன்னும் ஒரு வருடம் இருக்கும் நிலையில் அதனைக் கலைத்து தேர்தல் நடத்துகிறது. இதற்கெதிராக மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனையும் மீறி அது கலைக்கப்பட்டுவிட்டது.

இதற்கு காரணம் என்னவென்றால் ஜனாதிபதி மற்றும் முக்கிய அமைச்சர்ககளின் கையில் கிழக்கு முதலமைச்சரை வழிநடத்தும் "ரிமோட் கொன்றோல்" இருந்தது. அவர்கள் அதனை இயக்கினார்கள். ஆளுநரிடம் முன்னாள் முதலமைச்சர் சம்மதக் கடிதத்தைக் கையளித்தார்.

இப்படியானவர்கள இம்முறை நடைபெறும் தேர்தலிலும் தெரிவு செய்யப்பட வேண்டுமா? ஏன்று தமிழ் மக்கள் சற்று சிந்திக்க வேண்டும்.

அரசாங்கத்துடன் சேர்தால் மட்டுமே அபிவிருத்தி என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல! பாலம் கட்டுவது வீதி அமைப்பது பாடசாலை அமைத்தல் என்பன ஒரு அரசாங்கத்தின் கடமை. அபிவிருத்திக்காக எமது உரிமைகளை இழப்பதற்கு தயார் அல்ல!

யுத்தத்தினால் இடம்பெயர்நது மீள்குடியேற்றப்பட்ட படுவான்கரை மக்களுக்கு மீள்குடியேற்றத்தின் போது வழங்கப்பட்ட உறுதிமொழிகளும் உத்தரவாதங்களும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதனை மீள்குடியேற்றத்துறை பிரதியமைச்சர் கூட பல மக்கள் சந்திப்புகளில் ஏற்றுக்கொண்டுள்ளார்

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
மஹிந்தவிற்கு வேட்பு மனு வழங்குவதில்லை என்ற ஜனாதிபதியின் தீர்மானத்தில் மாற்றமில்லை
[Thursday, 02/07/2015 06:00 AM]
மஹிந்த தரப்பினால் 40 ஆசனங்களைக் கூட பெற்றுக் கொள்ள முடியாது: ஜோன் அமரதுங்க
[Thursday, 02/07/2015 05:57 AM]
மீண்டும் சுயாட்சி அதிகாரங்களை கோரும் சம்பந்தன்! சிங்கள ஊடகம்
[Thursday, 02/07/2015 05:56 AM]
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் அமைச்சுப் பதவிகளுக்கு அதிகாரமுண்டு: தேர்தல்கள் ஆணையாளர்
[Thursday, 02/07/2015 05:55 AM]
பொதுத்தேர்தலில் இணைந்து போட்டியிட சரத் பொன்சேகாவுடன் ஐ.தே.க பேச்சு!
[Thursday, 02/07/2015 05:54 AM]
நீதியரசர் ஆப்ரூ கைது செய்யப்படுவாரா?
[Thursday, 02/07/2015 05:52 AM]
மஹிந்தவுக்கு இடம் இல்லை: மைத்திரி உறுதி என்கிறார் ராஜித
[Thursday, 02/07/2015 05:52 AM]
சனி-வியாழன் கிரகங்களை பூமியில் இருந்து தெளிவாக பார்க்கலாம்
[Thursday, 02/07/2015 05:51 AM]
பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தீர்மானம்
[Thursday, 02/07/2015 05:50 AM]
வித்தி தலைமையில் முன்னாள் போராளிகள் குழு தேர்தலில் களமிறங்குவதற்கு முஸ்தீபு!
[Thursday, 02/07/2015 12:01 AM]
உறுதியளித்தபடி மக்களிடம் காணிகள் ஒப்படைக்கப்பட வேண்டும்
[Thursday, 02/07/2015 12:00 AM]
மஹிந்தவின் வருகை ஐக்கிய தேசியக்கட்சிக்கு நன்மை!– கபீர் ஹாசிம்
[Wednesday, 01/07/2015 11:59 PM]
மஹிந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் ஸ்தம்பிதம்: ரஜீவ விஜேசிங்க
[Wednesday, 01/07/2015 11:58 PM]
அன்னப்பறவை சின்னத்தில் போட்டியிடுவது குறித்து ஐ.தே.க கவனம்
[Wednesday, 01/07/2015 11:57 PM]
பிரதமர் பதவி கேட்கும் நபர்கள் சிறையில் இருக்க வேண்டியவர்கள்: சந்திரிக்கா
[Wednesday, 01/07/2015 02:35 PM]
மகேஸ்வரி நிதியம் தொடர்பில் விசாரணைகள் தீவிரம்
[Wednesday, 01/07/2015 02:33 PM]
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையும் மலையக மக்கள் முன்னணி
[Wednesday, 01/07/2015 02:32 PM]
த.தே.கூட்டமைப்பிற்கு நான் எதிரானவன் அல்ல: அங்கஜன்
[Wednesday, 01/07/2015 02:31 PM]
வலிகாமம் கல்வி வலயத்தில் 76 பாடசாலைகளின் அதிபர்களுக்கு இடமாற்றம்
[Wednesday, 01/07/2015 02:31 PM]
தேசிய போக்குவரத்து அதிகார சபையின் மட்டு.மாவட்ட அலுவலகம் முதலமைச்சரால் திறந்து வைப்பு
[Wednesday, 01/07/2015 02:29 PM]
வட கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே போட்டியிடுவது குறித்து ஆராய்கிறோம்: மாவை சேனாதிராசா
[Wednesday, 01/07/2015 02:29 PM]
சந்திரிக்கா வந்தால், மகிந்தவுக்கு பின்னடைவு நிச்சயம்: விமல் வீரவன்ஸ
[Wednesday, 01/07/2015 02:28 PM]
போர்க்குற்றத்தில் இருந்து தப்புவதற்கு 13 கோடி ரூபாவை செலவிட்ட மகிந்த
[Wednesday, 01/07/2015 02:27 PM]
ஜனவரியில் பெற்ற சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டியது மக்களின் பொறுப்பு!– சந்திரிக்கா
[Wednesday, 01/07/2015 02:25 PM]
தேர்தல் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானம் நாளை!
[Wednesday, 01/07/2015 02:24 PM]
மஹிந்த தரப்பு வெற்றி குறித்து கற்பனையில் உள்ளது!- மஹிந்த எதிர்த்தரப்பு
[Wednesday, 01/07/2015 02:23 PM]
அர்ஜூன் மகேந்திரன் குற்றமிழைத்துள்ளதாக கோப் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது?
[Wednesday, 01/07/2015 02:22 PM]
இந்து சமுத்திரத்துக்கு ஏனைய நாடுகளின் கடற்படையினரும் வந்து செல்ல முடியும்!- சீனா
[Wednesday, 01/07/2015 02:20 PM]
வடக்குக்கு தனியார்துறை முதலீடுகள் அவசியம்;- பளிகக்கார
[Wednesday, 01/07/2015 02:19 PM]
மஹிந்தவின் அதிகார மோகம் சுதந்திரக் கட்சியை பிளவடையச் செய்துள்ளது: ருவன் விஜேவர்தன
[Wednesday, 01/07/2015 02:16 PM]
62 இலட்சம் மக்களுக்கு மைத்திரி துரோகம் இழைத்துவிட்டார்: ஹிருனிகா சாடல்
[Wednesday, 01/07/2015 05:58 AM]
முன்னாள் போராளிகள் ஒன்றுகூடி ஆராய்வு
[Wednesday, 01/07/2015 05:57 AM]
மஹிந்தவின் அட்டகாசம் மீண்டும் வந்து விடுமோ என்ற பாரிய அச்சம் ஏற்பட்டுள்ளது!- கிழக்கு மாகாண முதல்வர்
[Wednesday, 01/07/2015 05:56 AM]
பொதுத்தேர்தல்! வட, கிழக்கிற்கு வெளியேயும் கூட்டமைப்பை போட்டியிடுமாறு கோரிக்கை
[Wednesday, 01/07/2015 05:54 AM]
ஜே.வி.பியின் சார்பில் மாவட்ட மட்டத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர்களின் விபரம்
[Wednesday, 01/07/2015 05:53 AM]
கோத்தபாயவின் விசுவாசியை தம்பி என அழைத்ததால் கும்பலாக தாக்கிய இராணுவத்தினர்
[Wednesday, 01/07/2015 05:52 AM]
மைத்திரி அணியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடும் சோமவன்ஸ அமரசிங்க
[Wednesday, 01/07/2015 05:50 AM]
மீண்டும் மகிந்த பக்கம் சாய்ந்த சரத் என் சில்வா
[Wednesday, 01/07/2015 05:49 AM]
யாழ்ப்பாணத்தில் சிறுவர்கள் இணையத்தளங்களை பார்க்க தடை
[Wednesday, 01/07/2015 05:48 AM]
ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றி உறுதியானது: அகிலவிராஜ் காரியவசம்
[Wednesday, 01/07/2015 05:47 AM]
ரவி கருணாநாயக்கவுடன் பகிரங்க விவாதத்திற்கு ஆயத்தமாகும் பந்துல
[Wednesday, 01/07/2015 05:46 AM]
மகிந்தவை மக்கள் குப்பைக் கூடைக்குள் தூக்கி எறிவர்: நவீன் திஸாநாயக்க
[Wednesday, 01/07/2015 05:45 AM]
மஹிந்தவுடன் மைத்திரி இணைந்து செயற்பட மாட்டார்: ஹரின் நம்பிக்கை
[Wednesday, 01/07/2015 05:37 AM]
நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெறும் மார்ச் 12 இயக்கத்தின் கையெழுத்து பெறும் பணிகள்
[Wednesday, 01/07/2015 05:32 AM]
இலங்கைப் பெண்ணால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்
[Wednesday, 01/07/2015 05:31 AM]
யாழ்ப்பாணத்தில் முன்னிலை சோசலிஸக்கட்சியின் காரியாலயம் திறப்பு
[Wednesday, 01/07/2015 05:30 AM]
மட்டக்களப்பில் தேசிய வீடமைப்பு வாரத்தினை முன்னிட்டு பயனாளிகளுக்கு வீடுகள் கையளிப்பு
[Wednesday, 01/07/2015 05:29 AM]
புதிய நாடாளுமன்றம் அமைக்கப்பட்டு முதல் நூறு நாளில் தேர்தல் முறைமை மாற்றப்படும்: ஜனாதிபதி
[Wednesday, 01/07/2015 12:30 AM]
மைத்திரி-ரணில் ஆட்சி திருடர்களை பாதுகாத்தது: விஜித ஹேரத்
[Wednesday, 01/07/2015 12:29 AM]
இராணுவத்தால் நிர்மாணிக்கப்பட்ட ஹோட்டல் புலி ஆதரவாளர்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளது: ஞானசார தேரர்
[Wednesday, 01/07/2015 12:29 AM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 721 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
உயர்வு
பாரிஸ் தமிழ்
அத தெரண
சரிதம்
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
இன்போ தமிழ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
வணக்கம் இந்தியா
சென்னை ஒன்லைன்
புதிய உலகம்
செய்தி
தென் சேய்தி
தமிழ் 10
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
நாதம்
மாவீரர் இல்லம்
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
ஈழம் டெய்லி
வெற்றி முரசு
தமிழ்லீடர்
தமிழன்குரல்
யாழ்நாதம்
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்வாணன்
தமிழ்மணம்
திரைமணம்
விறுவிறுப்பு
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
அதிகாலை
கீற்று
இருக்கிறம்
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
குரும்பசிட்டி வெப்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
சினிமா சௌத்
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
விழுது
உழவன்
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
சென்.ஜோண்ஸ் கல்லூரி
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
சென் பற்றிக்ஸ் கல்லூரி
யாழ். வேம்படி
ஸ்கந்தவரோதயக் கல்லூரி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ATBC -அவுஸ்திரேலியா
மொன்றியல்-MTR-24
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
விடியல் FM (Sri Lanka)
தமிழ் அருவி FM
ஜே-FM
தமிழ் ஸ்டார் வானொலி
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
இதயம் FM
வெற்றி வானொலி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
அருள் ஜோதிடம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
தமிழ் பாடல்கள்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Lankapuvath
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelanatham
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
ரீச் சதீஸ்
யூசர் ரியூப்
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழருவி
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2015). Facebook Twitter Youtube