இசட் புள்ளி பெறுபேறு விவகாரம் பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பினர் நியாயம் வேண்டி நீதிமன்றின் உதவியை நாடியுள்ளனர்.
இதனால் இந்தப் பிரச்சினைக்கு நீதிமன்றம் ஒர் உதவியை வழங்கும் என எதிர்பார்க்கின்றேன். எனினும், பாதிக்கப்படும் மாணவர்களுக்கு தேவையான சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
நாட்டின் கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் திருப்தி அடைய முடியாது என கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.