முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
இந்திய பிரச்சினையையும் தீர்த்த இலங்கை ஜனாதிபதிக்கு விருது வழங்கவேண்டும்!- சுப்பிரமணிய சுவாமி
[Friday, 10/08/2012 12:51 AM]
இலங்கை மகிந்த ராஜபக்ச தமது நாட்டு பிரச்சினையை மட்டும் தீர்க்கவில்லை, இந்தியாவின் பிரச்சினையையும் தீர்த்து விட்டார், அதற்காக இந்தியா அவருக்கு உயர்ந்த விருது வழங்க வேண்டும் என்று இந்திய ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை இராணுவம் நடத்தும் பாதுகாப்புக் கருத்தரங்கில் பங்கேற்க கொழும்பு வந்துள்ள அவர் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேசியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

தீவிரவாதத்துக்கு எதிராக இலங்கை பெற்ற வெற்றி, 21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய வெற்றி., இதன் மூலம், இலங்கையின் பிரச்சினையை மட்டும் இலங்கை ஜனாதிபதி தீர்க்கவில்லை, இந்தியாவினது பிரச்சினையையும் கூட அவர் தீர்த்து விட்டார் என்றும் அவருக்கு இந்திய அரசாங்கம் உயர்மட்ட விருது வழங்கி கௌரவம் செலுத்தவேண்டும் என்றும்  குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி, அந்நாட்டின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ச மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டோரையும் சந்தித்துப் பேசியுள்ளார்.

இலங்கையில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துவதற்காக நேற்று முன்நாள் தொடங்கியுள்ள சர்வதேச பாதுகாப்பு கருத்தரங்கில் கலந்துகொள்ள இலங்கை சென்றுள்ள சுப்பிரமணிய சுவாமி இன்று கருத்தரங்கில் உரையாற்றவுள்ளார்  என தெரிவிக்கப்படுகிறது.

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
முன்னாள் அமைச்சர் ஜகத் புஸ்பகுமார ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்
[Friday, 27/11/2015 01:27 AM]
பல்கலைக்கழக மாணவ ஒன்றிய ஆர்ப்பாட்டத்திற்கு தடையுத்தரவு
[Friday, 27/11/2015 01:27 AM]
புலனாய்வாளர்கள் மத்தியில் தாயக விடுதலைக்காய் உயிர் நீத்தவர்களுக்கு நல்லூரில் ஈகை சுடர் ஏற்றி அஞ்சலி
[Friday, 27/11/2015 01:09 AM]
நம்பிக்கையிலான ஒரு உறவினருக்கு பதவி வழங்குவதில் தவறில்லை: அர்ஜூன
[Friday, 27/11/2015 12:42 AM]
வரவு செலவுத் திட்டத்தில் தமிழ் மக்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது: விஜயகலா
[Friday, 27/11/2015 12:41 AM]
பொது எதிர்க்கட்சிக்கு உரிய இடமின்றேல் சபா பீடத்துக்கு எதிராகச் செயற்படுவோம்: ரஞ்சித் டி சொய்ஸா எச்சரிக்கை
[Friday, 27/11/2015 12:40 AM]
மாணவன் தற்கொலை செய்தமைக்காக அரசியல் கைதிகள் விடயத்தில் அரசு பலவீனமான தீர்மானம் எடுக்காது: சந்திம
[Friday, 27/11/2015 12:39 AM]
நிதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் புரிந்துணர்வற்ற நடவடிக்கை: பிதமர்
[Friday, 27/11/2015 12:38 AM]
கல்விக்காக அதிக நிதி ஒதுக்கப்படவில்லை: மஹிந்த
[Friday, 27/11/2015 12:37 AM]
வரவு செலவுத்திட்டத்தில் குறைபாடுகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்! ரவி கருணாநாயக்க
[Friday, 27/11/2015 12:37 AM]
அமைச்சர் ராஜிதவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
[Friday, 27/11/2015 12:36 AM]
அரசியல் கைதிகள் கூடுதல் தண்டனையை அனுபவித்துள்ளனர்: வியாளேந்திரன் எம்.பி
[Friday, 27/11/2015 12:35 AM]
யாழ். மாணவன் செந்தூரனுக்கு நாடாளுமன்றில் சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. அஞ்சலி
[Friday, 27/11/2015 12:34 AM]
மாவீரர் நாள் குறித்து மிகவும் உன்னிப்பாக அவதானிக்கின்றது பாதுகாப்பு அமைச்சு: நீதி அமைச்சர்
[Friday, 27/11/2015 12:34 AM]
மக்கள் மீதான வரிச் சுமை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது: விஜித ஹேரத்
[Friday, 27/11/2015 12:33 AM]
ஜாமீன் கிடைத்தும் வீடு செல்ல முடியாத துரதிஷ்டம்! மருத்துவமனைக்குத் திரும்பினார் ஜனக தென்னக்கோன்
[Friday, 27/11/2015 12:32 AM]
செந்தூரனின் மரணம் அரசாங்கத்தின் மனச்சாட்சியைத் தட்டியெழுப்புமா?: சிவசக்தி ஆனந்தன் கேள்வி
[Friday, 27/11/2015 12:32 AM]
தனது உயிரைத் தியாகம் செய்த செந்தூரனுக்கு த.தே.கூ தலை வணங்குகின்றது: செல்வம் அடைக்கலநாதன்
[Friday, 27/11/2015 12:31 AM]
ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு எச்சரிக்கை
[Friday, 27/11/2015 12:30 AM]
தமிழகத்தில் மாவீரர் தின நிகழ்ச்சிகளை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி
[Friday, 27/11/2015 12:29 AM]
அரச பணியாளர்களுக்கு நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டம் நடாத்தப் போவதாக ஜேவிபி எச்சரிக்கை
[Monday, 23/11/2015 05:21 AM]
புலனாய்வு தகவல்களின் அடிப்படையிலேயே புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடை நீக்கம்!– பாதுகாப்பு செயலாளர்
[Monday, 23/11/2015 05:20 AM]
வட, கிழக்கில் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகள் மந்த கதியில் இடம்பெறுவதாக குற்றச்சாட்டு
[Monday, 23/11/2015 05:20 AM]
தளபதிக்கு தெரியாமல் இரகசிய முகாமா?
[Monday, 23/11/2015 05:19 AM]
நாடாளுமன்றம் அரசியலமைப்பு சபையாக செயற்படும் வரைபை பிரதமர் முன்வைக்கவுள்ளார்! இந்திய ஊடகம்
[Monday, 23/11/2015 05:18 AM]
ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு வெளிநாடு செல்ல தடை
[Monday, 23/11/2015 05:17 AM]
சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களுக்கு இடையில் நாளை விசேட சந்திப்பு
[Monday, 23/11/2015 05:17 AM]
வரவு செலவுத் திட்ட தெரிவுக்குழுவின் தலைவராக மஹிந்த சமரசிங்க நியமனம்!
[Monday, 23/11/2015 05:16 AM]
முன்னாள் பிரதமர் ரட்னசிறியின் வீட்டுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு நீக்கம்
[Monday, 23/11/2015 05:15 AM]
எந்த அடிப்படையில் புலி அமைப்புக்களின் தடை நீக்கம்? படை முகாம்களில் ஐநா குழு விசாரணை?- வீரவன்ச கேள்வி
[Monday, 23/11/2015 05:15 AM]
அவன்ட் கார்ட் தலைவர் முன்னாள் அமைச்சருக்கு அதி சொகுசு படகு அன்பளிப்பு! விசாரணையில் அம்பலம்
[Monday, 23/11/2015 05:14 AM]
மஹிந்த தரப்பின் நால்வர் வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கத் தீர்மானம்
[Monday, 23/11/2015 05:13 AM]
15 முறைப்பாடுகளை ரத்துச் செய்துள்ள ஜனாதிபதி ஆணைக்குழு
[Monday, 23/11/2015 05:12 AM]
பொலநறுவையில் காட்டுக்குள் சென்ற நான்கு சிறுவர் பிக்குகளை காணவில்லை! தேடுதலின் பின்னர் கண்டுபிடிப்பு
[Monday, 23/11/2015 05:12 AM]
இந்தியக் கடற்படைத் தளபதி சிறிலங்கா பயணம்
[Monday, 23/11/2015 05:11 AM]
தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவே வெளிநாட்டு நீதிபதிகள் குறித்த கோரிக்கை! இரா. சம்பந்தன்
[Sunday, 22/11/2015 02:26 PM]
தெற்கின் அபிவிருத்திக்கான எதிர்காலத் திட்டமிடல்கள்! பிரதமரின் தலைமையில் கலந்துரையாடல்
[Sunday, 22/11/2015 02:25 PM]
மாத்தளையில் மகாத்மா காந்தி சர்வதேச நிலையம் ! ஜனாதிபதி இன்று திறந்து வைத்தார்
[Sunday, 22/11/2015 02:24 PM]
மீண்டும் அரசியலில் ஈடுபட எதிர்பார்ப்பதாக திஸ்ஸ அத்தநாயக்க அறிவிப்பு
[Sunday, 22/11/2015 02:21 PM]
வரவு செலவுத் திட்டத்தின் நன்மைகள் சிறிது காலத்திற்கு மட்டுமே: விமல் வீரவன்ச
[Sunday, 22/11/2015 02:21 PM]
சம்பந்தனுக்கும் சமந்தாவிற்கும் இடையில் நாளை சந்திப்பு!
[Sunday, 22/11/2015 02:20 PM]
இதுவொரு கொத்தமல்லி வரவு செலவுத்திட்டம்!- மஹிந்த
[Sunday, 22/11/2015 02:19 PM]
மதுபானங்களும் பியரும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளன
[Sunday, 22/11/2015 02:19 PM]
பிராந்திய பாதுகாப்பு தொடர்பில் விசேட பேச்சுவார்த்தை
[Sunday, 22/11/2015 02:18 PM]
யாழ்.பொது நூலகம் எரிக்கப்பட்டமை ஒரு துன்பியல் நிகழ்வு! சமந்தா கவலை
[Sunday, 22/11/2015 02:17 PM]
ரயில்வே ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்
[Sunday, 22/11/2015 02:16 PM]
முஸ்லிம்களை புறக்கணித்து தீர்வினை கொண்டுவர த.தே.கூ செயற்படுகின்றது: ரிஷாத்
[Sunday, 22/11/2015 02:15 PM]
திருமலை முகாம் குறித்து மாத்திரம் ஐநா குழு விசாரணை நடாத்தியது ஏன்? ஜனாதிபதி ஆணைக்குழு கேள்வி
[Sunday, 22/11/2015 02:14 PM]
ஜனவரி மாதம் முக்கிய அமைச்சர்கள் சிலரை நீக்குவதற்கு தீர்மானம்?
[Sunday, 22/11/2015 02:14 PM]
மட்டக்களப்பிலிருந்து ஒலுவில் வரை ரயில் சேவை! மட்டு, அம்பாறை பிரமுகர்கள் கோரிக்கை
[Sunday, 22/11/2015 02:11 PM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 803 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
உயர்வு
பாரிஸ் தமிழ்
அத தெரண
சரிதம்
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
இன்போ தமிழ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
வணக்கம் இந்தியா
சென்னை ஒன்லைன்
புதிய உலகம்
செய்தி
தென் சேய்தி
தமிழ் 10
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
நாதம்
மாவீரர் இல்லம்
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
ஈழம் டெய்லி
வெற்றி முரசு
தமிழ்லீடர்
தமிழன்குரல்
யாழ்நாதம்
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்வாணன்
தமிழ்மணம்
திரைமணம்
விறுவிறுப்பு
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
அதிகாலை
கீற்று
இருக்கிறம்
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
குரும்பசிட்டி வெப்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
சினிமா சௌத்
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
விழுது
உழவன்
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
சென்.ஜோண்ஸ் கல்லூரி
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
சென் பற்றிக்ஸ் கல்லூரி
யாழ். வேம்படி
ஸ்கந்தவரோதயக் கல்லூரி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ATBC -அவுஸ்திரேலியா
மொன்றியல்-MTR-24
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
விடியல் FM (Sri Lanka)
தமிழ் அருவி FM
ஜே-FM
தமிழ் ஸ்டார் வானொலி
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
இதயம் FM
வெற்றி வானொலி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
அருள் ஜோதிடம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
தமிழ் பாடல்கள்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Lankapuvath
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelanatham
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
ரீச் சதீஸ்
யூசர் ரியூப்
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழருவி
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2015). Facebook Twitter Youtube