முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
Google Fiber: அதிவேக இணைய வசதி
[Thursday, 09/08/2012 03:54 PM]

கூகுள் அண்மையில் ஓர் அட்டகாசமான திட்டம் ஒன்றை அமெரிக்க மக்களுக்குத் தந்துள்ளது. இன்டர்நெட் வரலாற்றில் இது அடுத்த கட்டமாக அமைய உள்ளது.இது வெற்றிகரமாகச் செயல்பட்டால், உலகின் அனைத்து இடங்களிலும் கூகுள் இதனைச் சாத்தியப்படுத்தலாம்.

கூகுள் பைபர்(Google Fiber) என்ற பெயரில், அதி வேக பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பினை வழங்கும் திட்டம் ஒன்றை கூகுள் வடிவமைத்துள்ளது.

2011ஆம் ஆண்டில் இந்த திட்டம் குறித்த அறிவிப்பினை கூகுள் வெளியிட்டது. உலகிலேயே அதிக வேகத்தில் இன்டர்நெட் இணைப்பினை இதன் மூலம் பெறலாம்.

மின்னல் வேக டேட்டா பரிமாற்றம் என்பது நிஜமாகவே இதன் மூலம் நடைபெறும். ஒரு நொடியில், ஒரு கிகா பிட் பிட்ஸ் டேட்டா பரிமாறப்படும்.

ஆப்டிகல் பைபர் மூலம் இது சாத்தியமாகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட நெட்வொர்க்கினை இதற்கென அமைத்து வெற்றிகரமாக செயல்படுத்த கூகுள் சோதனை நடத்தியுள்ளது.

இணையம் மட்டுமின்றி வீடியோ, தொலைக்காட்சி சேனல்கள் ஆகியவையும் இதன் மூலம் வழங்கப்பட இருக்கின்றன. ஆனால் தொலைபேசி சேவை இதில் சேர்க்கப்படவில்லை.

தொடக்கத்தில் கேன்சாஸ் நகரத்தில் இது அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 1,100 இல்ல வளாகங்கள் முதல் சந்தாதாரர்களாக விண்ணப்பித்தன. சென்ற ஜூலையில் இவை பதியப்பட்டன. மூன்று வகைகளில் இது கிடைக்கும்.

1. இலவச இன்டர்நெட்.

2. 70 டொலர் செலுத்துவோருக்கு ஒரு கிகா பிட்.

3. 120 டொலர் செலுத்துவோருக்கு தொலைக்காட்சி சேவை இணைந்த இன்டர்நெட். தொலைக்காட்சி இணைந்த சேவையில், ஒரு டெராபைட் அளவிலான கூகுள் ட்ரைவ் வசதி தரப்படுகிறது.

அத்துடன் ஒரு டெராபைட் டி.வி.ஆர். ரெகார்டிங் வசதியும் கிடைக்கிறது. இதன் மூலம் ஒரே நேரத்தில் எட்டு தொலைக்காட்சி சேனல் நிகழ்ச்சிகளைப் பதிவு செய்து வைத்து, பின்னர் வேண்டும் போது பார்த்துக் கொள்ளலாம். இந்த வகை சேவை பெறுவோருக்கு நெக்சஸ் 7 டேப்ளட் பிசி ஒன்று தரப்படுகிறது. இதனை ரிமோட் கண்ட்ரோல் போல பயன்படுத்தலாம்.

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
அறிமுகமாகியது LG-ன் V10 ஸ்மார்ட் கைப்பேசி
[Monday, 12/10/2015 05:57 AM]
ஆடைகளை துவைத்து மடித்து தரும் உலகின் முதலாவது ரோபோ
[Monday, 12/10/2015 05:54 AM]
தகவல்களை திருடும் அப்பிளிக்கேஷன்கள்: அதிரடியில் இறங்கியது அப்பிள்
[Sunday, 11/10/2015 07:04 AM]
தொழில்நுட்ப உலகில் மற்றுமொரு புரட்சியை ஏற்படுத்த அறிமுகமாகும் கமெரா
[Sunday, 11/10/2015 07:02 AM]
Dell அறிமுகம் செய்யும் புத்தம் புதிய லேப்டொப்
[Sunday, 11/10/2015 07:01 AM]
நீல நிறத்தில் ஒளிரும் புளூட்டோ: புகைப்படத்தை வெளியிட்டது நாசா
[Sunday, 11/10/2015 07:00 AM]
ஜப்பானின் வீதிகளை விரைவில் ஆக்கிரமிக்க தயாராகும் சாரதியற்ற டாக்சிகள்
[Sunday, 11/10/2015 06:57 AM]
அட்டகாசமான வடிமைப்பில் அறிமுகமாகவுள்ள BlackBerry Priv கைப்பேசியின் புகைப்படங்கள் கசிந்தன
[Sunday, 11/10/2015 06:34 AM]
பேஸ்புக்கில் “டிஸ்லைக்”கிற்கு பதிலாக புத்தம் புதிய வசதி!
[Friday, 09/10/2015 11:00 AM]
அடோப் போட்டோஷொப்பின் அட்டகாசமான வசதி (வீடியோ இணைப்பு)
[Friday, 09/10/2015 03:12 AM]
மைக்ரோசொப்ட் அறிமுகம் செய்யும் மற்றுமொரு கைப்பட்டி
[Friday, 09/10/2015 03:10 AM]
ஒரு மணி நேரத்தினுள் டெலிவரி சேவை : அறிமுகம் செய்தது Amazon
[Thursday, 08/10/2015 02:46 AM]
மைக்ரோசொப்ட் அறிமுகம் செய்யும் Microsoft Lumia 950 XL
[Thursday, 08/10/2015 02:45 AM]
புதிய மைல் கல்லை எட்டியது விண்டோஸ் 10
[Thursday, 08/10/2015 02:45 AM]
Wove Band அறிமுகம் செய்யும் அன்ரோயிட் கைப்பட்டி
[Wednesday, 07/10/2015 03:35 AM]
Quantum Computing தொழில்நுட்பத்தில் புதிய சிப் உருவாக்கி சாதனை!
[Wednesday, 07/10/2015 03:35 AM]
இணைய வசதி இல்லையா? இலவசமாக வழங்க வருகிறது பேஸ்புக் நிறுவனம்
[Tuesday, 06/10/2015 08:34 AM]
DSLR கமெராக்களை விடவும் துல்லியம் வாய்ந்த கமெராக்களைக் கொண்ட iPhone 6S
[Tuesday, 06/10/2015 01:48 AM]
உங்களை பற்றிய அழகான அறிமுகம்! பேஸ்புக்கின் மற்றுமொரு புதிய வசதி
[Thursday, 01/10/2015 04:09 AM]
பேஸ்புக்கில் தானாக வீடியோ ப்ளே ஆகி தொல்லை தருகிறதா?
[Thursday, 01/10/2015 04:08 AM]
செல்லுமிடமெல்லாம் கூடவே வரும் மின்சார காற்றாலை
[Wednesday, 30/09/2015 08:52 AM]
காயங்கள் இன்றி சவரம் செய்ய இதோ வந்துவிட்டது Skarp Razor
[Wednesday, 30/09/2015 08:51 AM]
Apple Watch 2 தொடர்பான அறிவித்தல் வெளியானது
[Wednesday, 30/09/2015 08:49 AM]
ஸ்கைப்பின் புதிய பதிப்பில் அன்ரோயிட்டிற்கான புதிய வரப்பிரசாதங்கள்
[Wednesday, 30/09/2015 08:48 AM]
கூகுள் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய டேப்லட்
[Wednesday, 30/09/2015 08:47 AM]
தொட்டுணரக்கூடிய மாயை பொத்தான்களை உருவாக்கும் தொடுதிரை
[Monday, 28/09/2015 09:05 AM]
கடலில் மிதக்கும் அதிநவீன ஆய்வுகூட நகரம்
[Monday, 28/09/2015 09:05 AM]
அதிவேக சேவையைத் தரும் Google Voice Search
[Sunday, 27/09/2015 06:53 AM]
துவிச்சக்கர வண்டிகளுக்கான நவீன மின்விளக்கு
[Sunday, 27/09/2015 06:52 AM]
அன்ரோயிட் இயங்குதளத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசி தயாரிப்பில் பிளாக்பெரி
[Sunday, 27/09/2015 06:51 AM]
ஜப்பானில் களமிறங்கும் Amazon Fire TV
[Sunday, 27/09/2015 06:49 AM]
Samsung S Health அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு வெளியீடு
[Saturday, 26/09/2015 04:13 AM]
நவீன வடிவமைப்புடன் LG Class
[Saturday, 26/09/2015 04:12 AM]
Angry Bird திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது
[Saturday, 26/09/2015 04:11 AM]
மணிக்கு 1000 மைல் வேகத்தில் பறக்கும் கார்
[Saturday, 26/09/2015 04:10 AM]
அறிமுகமாகின்றது VAIO Canvas Z டேப்லட்
[Saturday, 26/09/2015 04:09 AM]
Adobe Photoshop மற்றும் Premiere Elements அப்பிளிக்கேஷன்களின் புதிய வசதி
[Saturday, 26/09/2015 04:09 AM]
iPhone 6S மற்றும் 6S Plus இற்கான வயர்லெஸ் மின்கலக் கவசம்
[Saturday, 26/09/2015 04:08 AM]
வந்துவிட்டது "ஆட்டோ கார்"
[Thursday, 24/09/2015 11:19 PM]
Huawei அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி
[Thursday, 24/09/2015 11:16 PM]
Firefox உலாவியில் இனி நேரடியாக சட் செய்யலாம்
[Thursday, 24/09/2015 11:15 PM]
‘ஹேப்பி பர்த்டே டூ யூ’ : நீக்கப்பட்ட காப்புரிமை
[Thursday, 24/09/2015 11:15 PM]
பேஸ்புக் தரும் அதிரடி வசதி
[Thursday, 24/09/2015 11:13 PM]
கூகுள் பிளே ஸ்டோரில் தற்போது Android Pay அப்பிளிக்கேஷன்
[Tuesday, 22/09/2015 11:17 PM]
இரத்தத்திலுள்ள நோய்களைக் கண்டறியும் அதி நவீன தொழில்நுட்பம்
[Tuesday, 22/09/2015 11:17 PM]
அதிகூடிய சேமிப்பு நினைவகத்துடன் Huawei அறிமுகம் செய்யும் புத்தம் புதிய கைப்பேசி
[Tuesday, 22/09/2015 11:15 PM]
சாப்பிடும்போது செல்பி எடுக்க வேண்டுமா? வந்துவிட்டதா "செல்பி ஸ்பூன்"
[Monday, 21/09/2015 08:56 AM]
உலகம் முழுவதும் தடைபட்ட ஸ்கைப் சேவை: சிரமங்களை எதிர்நோக்கிய பல கோடி வாடிக்கையாளர்கள்
[Monday, 21/09/2015 08:54 AM]
வாகனங்களைக் கட்டுப்படுத்தும் நவீன அப்பிளிக்கேஷன்
[Monday, 21/09/2015 08:52 AM]
தனது முதலாவது Android One கைப்பேசியினை அறிமுகம் செய்தது கூகுள்
[Sunday, 20/09/2015 05:39 AM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 60 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
உயர்வு
பாரிஸ் தமிழ்
அத தெரண
சரிதம்
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
இன்போ தமிழ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
வணக்கம் இந்தியா
சென்னை ஒன்லைன்
புதிய உலகம்
செய்தி
தென் சேய்தி
தமிழ் 10
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
நாதம்
மாவீரர் இல்லம்
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
ஈழம் டெய்லி
வெற்றி முரசு
தமிழ்லீடர்
தமிழன்குரல்
யாழ்நாதம்
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்வாணன்
தமிழ்மணம்
திரைமணம்
விறுவிறுப்பு
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
அதிகாலை
கீற்று
இருக்கிறம்
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
குரும்பசிட்டி வெப்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
சினிமா சௌத்
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
விழுது
உழவன்
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
சென்.ஜோண்ஸ் கல்லூரி
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
சென் பற்றிக்ஸ் கல்லூரி
யாழ். வேம்படி
ஸ்கந்தவரோதயக் கல்லூரி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ATBC -அவுஸ்திரேலியா
மொன்றியல்-MTR-24
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
விடியல் FM (Sri Lanka)
தமிழ் அருவி FM
ஜே-FM
தமிழ் ஸ்டார் வானொலி
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
இதயம் FM
வெற்றி வானொலி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
அருள் ஜோதிடம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
தமிழ் பாடல்கள்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Lankapuvath
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelanatham
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
ரீச் சதீஸ்
யூசர் ரியூப்
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழருவி
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2015). Facebook Twitter Youtube