முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
சகல அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும்; பிரேம்குமார் குணரட்னம் கோரிக்கை
[Thursday, 09/08/2012 08:45 AM]

சிறைச்சாலைகளிலுள்ள அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என  முன்னணி சோசலிச கட்சியின் தலைவர் பிரேம்குமார் குணரட்னம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் வாழும் சிறுபான்மையான  தமிழ்,முஸ்லீம் மக்கள் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது.

தமிழர்களுக்கு சுயநிர்ணய அதிகாரங்களை வழங்குதல் அல்லது அதிகாரப் பரவலாக்கம் வழங்குதல் ஆகிய தீர்வுத் திட்டங்களுக்கு எமக்கு உடன்பாடில்லை.
 
ஜனநாயகம் மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டும். பல்லின மக்களை பிளவுபடுத்தும் வகையிலான தீர்வுத் திட்டங்கள் பயனுள்ளதாக அமையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் வாழும் சகல இன மக்களையும் இணைக்கும் வகையில் தீர்வுத் திட்டம்அமைய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் தங்களது நோக்கங்களைப் பூர்த்தி செய்து கொள்ளும் நோக்கில் இலங்கை விவகாரங்களில் தேவையின்றி மூக்கை நுழைப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

இனவாத அடிப்படையில் பிரதேசங்கள் பிரிக்கப்படுவதனைஎமது கட்சியானது ஒருபோதும் விரும்பவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றியை தேசிய வெற்றியாகக் கருதப்பட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளும், அரசாங்கமும் உழைக்கும்வர்க்கத்தினருக்கு எதிராக செயற்பட்டனர்.

வடக்கு கிழக்கில் இராணுவத்தின் காணிகளை கைப்பற்றி இந்திய மற்றும் சீன நிறுவனங்களுக்கு வழங்கி வருவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
ஜனாதிபதி இன்று நாடு திரும்ப உள்ளார்
[Monday, 26/09/2016 05:26 AM]
ஜனாதிபதியின் அறிவிப்பை மீறி ஆறரை கோடி ரூபா செலவில் வெளிநாட்டு விஜயம்!
[Monday, 26/09/2016 05:26 AM]
மைத்திரி தலைமையில் சு.க. உறுப்பினர்களுக்கு புதிய இரண்டு அங்கத்துவ அடடைகள்!
[Monday, 26/09/2016 05:25 AM]
20 லட்சம் ரூபா நிதி திரட்டும் நடவடிக்கை பூர்த்தி!
[Monday, 26/09/2016 05:25 AM]
தமிழகத்தில் நீந்திக் கரை சேர்ந்த இலங்கை அகதிகள்! பொலிஸார் விசாரணை
[Monday, 26/09/2016 05:24 AM]
மக்களுக்கு கலாவதியான மருந்துப் பொருட்கள் விநியோகம் செய்யக்கூடிய அபாயம்?
[Monday, 26/09/2016 05:23 AM]
மகிந்த காலத்து மத்திய வங்கி ஆளுநரிடம் விசாரணை செய்ய கோரிக்கை
[Monday, 26/09/2016 05:22 AM]
சிறிலங்காவில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழு ஆய்வு
[Monday, 26/09/2016 05:20 AM]
மத்தல விமான நிலையத்தில் விமானக்கடத்தல் முறியடிப்பு, பணயக் கைதிகள் மீட்பு ஒத்திகை
[Saturday, 24/09/2016 03:33 AM]
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகள் பலரும் இன்று யாழ். சிறைக்கு மாற்றம்!
[Saturday, 24/09/2016 03:31 AM]
கிளிநொச்சியில் எரிந்த கடைகளை மீளமைக்க முதலமைச்சரால் 9 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
[Saturday, 24/09/2016 03:30 AM]
புதிய கட்சியை உருவாக்கும் திட்டம் மஹிந்தவுக்கு இல்லை! - என்கிறார் டலஸ்
[Saturday, 24/09/2016 03:29 AM]
பழிவாங்க வேண்டாம்! - அரசிடம் கோருகிறார் மஹிந்த
[Saturday, 24/09/2016 03:28 AM]
அதிபர் தேர்தலில் போட்டியிடமாட்டேன் – கோத்தா அறிவிப்பு
[Saturday, 24/09/2016 03:27 AM]
அரசுக்கு எதிரான சாலாவ சூழ்ச்சியில் மஹிந்தவின் இராணுவம்!
[Friday, 23/09/2016 01:21 PM]
நீர்வேலி சிறுமியின் மருத்துவப் பரிசோதனை அறிக்கையை கோரும் நீதிமன்றம்!
[Friday, 23/09/2016 01:17 PM]
அரசியல் கோமாளிகளின் ஆலோசனையால் தெருவுக்கு வந்த சர்வாதிகாரம்!
[Friday, 23/09/2016 01:16 PM]
மஹிந்தவை களையெடுக்க பொன்சேகாவை பயன்படுத்தும் ரணில் - அடுத்தது என்ன?
[Friday, 23/09/2016 01:15 PM]
குடி போதையில் வாகனம் செலுத்திய மகனை நியாயப்படுத்தும் கெஹலிய
[Friday, 23/09/2016 05:40 AM]
இலங்கையை அச்சுறுத்திய வைரஸ்! உண்மைத் தகவல் வெளியானது
[Friday, 23/09/2016 05:39 AM]
கேப்பாப்பிலவு வீதிக்கு பெயர் பிரிகேடியர் சமரசிங்க வீதி
[Friday, 23/09/2016 05:38 AM]
கடந்த ஆண்டை விட வாழ்க்கைச் செலவு குறைவடைந்துள்ளது!
[Friday, 23/09/2016 05:37 AM]
அவசரகால நிலையினை பிரகடனப்படுத்துமாறு கூட்டு எதிர்க்கட்சி கோரிக்கை
[Friday, 23/09/2016 05:35 AM]
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவரைத் தாக்கிய சிங்கள மாணவர்கள் நால்வருக்குப் பிணை!
[Friday, 23/09/2016 05:35 AM]
6 வயதுச் சிறுமியை மூர்க்கமாகத் தாக்கிய சிறியதாய் கைது! - பேஸ்புக்கில் பரவிய வீடியோவின் விளைவு
[Friday, 23/09/2016 05:31 AM]
யால சரணாலயத்துக்குள் இரவில் நுழையும் அமைச்சர்! - புதையல் தோண்டுகிறாரா?
[Friday, 23/09/2016 05:30 AM]
அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி ரணிலுக்கு அவசர கடிதம்!
[Friday, 23/09/2016 05:30 AM]
ஒபாமாவின் விருந்துபசாரத்தில் சிறிலங்கா அதிபர்
[Friday, 23/09/2016 05:29 AM]
விரைவில் சிறிலங்காவுக்கான இந்தியத் தூதராகப் பொறுப்பேற்கிறார் தரன்ஜித்சிங் சந்து
[Friday, 23/09/2016 05:28 AM]
அடுத்தவாரம் கொழும்பு வருகிறார் இந்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்
[Friday, 23/09/2016 05:27 AM]
பிரசன்ன ரணதுங்கவின் 7 கோடி ரூபா மோசடி குறித்து விசாரணை!
[Friday, 23/09/2016 05:25 AM]
பசில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில்
[Friday, 23/09/2016 05:20 AM]
சர்வதேச கடற்பரப்பில் கப்பல்களுக்கான பாதுகாப்பு கடற்படையினரால் வழங்கப்படும்!
[Thursday, 22/09/2016 09:38 PM]
அரசாங்கத்தின் செயலால் மக்களுக்கு பாரிய கடன் சுமை
[Thursday, 22/09/2016 06:56 AM]
விளையாட்டு அமைச்சருக்கு தலையிடியாக மாறியுள்ள ரியோ ஒலிம்பிக்
[Thursday, 22/09/2016 06:55 AM]
இலவச கல்வியை குறைக்கும் திட்டங்கள் எதுவும் கிடையாது!– லக்ஸ்மன் கிரியெல்ல
[Thursday, 22/09/2016 06:54 AM]
பொய் சொல்லிய கம்மன்பில - மறுக்கும் மஹிந்த
[Thursday, 22/09/2016 06:54 AM]
தமிழ் அரசியல் கைதிகள் இரண்டாம் நாளாகவும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்
[Thursday, 22/09/2016 06:53 AM]
முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிவரும் ரமித் கைது
[Thursday, 22/09/2016 06:52 AM]
பசில், பீ.பி. ஜயசுந்தர உள்ளிட்ட 9 பேருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பாணை
[Thursday, 22/09/2016 06:51 AM]
திட்டமிட்ட மண் பறிப்பை தடுக்க அனைவரும் ஒன்றிணையுமாறு தமிழக புத்திஜீவிகள் அறைகூவல்
[Thursday, 22/09/2016 06:50 AM]
உறவுகளை வலுப்படுத்துவது குறித்து அமெரிக்க தளபதிகளுடன் சிறிலங்கா கடற்படைத் தளபதி பேச்சு
[Thursday, 22/09/2016 06:48 AM]
நாகர்கோவில் படுகொலையின் 21 ஆவது ஆண்டு நினைவு!
[Thursday, 22/09/2016 06:46 AM]
ஊடகவியலாளர் சிவராம் படுகொலை - முக்கிய ஆதாரம் சிக்கியுள்ளது
[Wednesday, 21/09/2016 02:37 PM]
அரசியல் கைதிகள் 23 பேரை 6 மாத புனர்வாழ்வுக்கு அனுப்ப அரசாங்கம் முடிவு!
[Wednesday, 21/09/2016 02:36 PM]
வடபகுதியில் முஸ்லிம்களை விடுதலைப்புலிகள் இனசுத்திகரிப்பு செய்யவில்லை: அரியநேத்திரன்
[Wednesday, 21/09/2016 02:25 PM]
முடிவெடுக்கும் முடிவில் மைத்திரி - ஆமோதிக்கும் நிலையில் ரணில் - அதிரடி மாற்றம்
[Wednesday, 21/09/2016 02:24 PM]
உடுவில் மகளிர் கல்லூரி விவகாரம் - விசாரணைக் குழு அமைக்கக் கோரி வடமாகாணசபையில் பிரேரணை!
[Wednesday, 21/09/2016 02:22 PM]
ஐஸ்கட்டியைப் போல் உருகத் தொடங்கியுள்ள கூட்டு எதிர்க்கட்சி
[Wednesday, 21/09/2016 02:21 PM]
இலங்கை தொடர்பில் ஐ.நாவில் விரிவான கலந்துரையால்!
[Wednesday, 21/09/2016 02:21 PM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 925 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
உயர்வு
பாரிஸ் தமிழ்
அத தெரண
சரிதம்
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
இன்போ தமிழ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
வணக்கம் இந்தியா
சென்னை ஒன்லைன்
புதிய உலகம்
செய்தி
தென் சேய்தி
தமிழ் 10
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
நாதம்
மாவீரர் இல்லம்
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
ஈழம் டெய்லி
வெற்றி முரசு
தமிழ்லீடர்
தமிழன்குரல்
யாழ்நாதம்
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்வாணன்
தமிழ்மணம்
திரைமணம்
விறுவிறுப்பு
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
அதிகாலை
கீற்று
இருக்கிறம்
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
குரும்பசிட்டி வெப்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
சினிமா சௌத்
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
விழுது
உழவன்
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
சென்.ஜோண்ஸ் கல்லூரி
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
சென் பற்றிக்ஸ் கல்லூரி
யாழ். வேம்படி
ஸ்கந்தவரோதயக் கல்லூரி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ATBC -அவுஸ்திரேலியா
மொன்றியல்-MTR-24
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
விடியல் FM (Sri Lanka)
தமிழ் அருவி FM
ஜே-FM
தமிழ் ஸ்டார் வானொலி
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
இதயம் FM
வெற்றி வானொலி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
அருள் ஜோதிடம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
தமிழ் பாடல்கள்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Lankapuvath
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelanatham
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
ரீச் சதீஸ்
யூசர் ரியூப்
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழருவி
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2016). Facebook Twitter Youtube