முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
காதலனுடன் வாழ்ந்துவந்த 19 வயது யுவதிக்கு நேர்ந்த கதி!
[Thursday, 09/08/2012 12:58 AM]

தனது காதலனுடன் வாழ்ந்து வந்த 19 வயது யுவதியை காதலனுக்குத் தெரியாமலே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பணமோசடி செய்த முச்சக்கரவண்டிச் சாரதி ஒருவரையும் அவரின் மனைவியையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இது பற்றித் தெரிய வருவதாவது,பலாங்கொடைப் பிதேசத்தைச் சேர்ந்த 19 வயது யுவதியும் அவரது காதலனும் கடுவெலப் பிரதேசத்தில் சிறிய வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இவர்களுக்கு அந்யோன்யமான முச்சக்கரவண்டிச் சாரதியும் அவன் மனைவியும் குறிப்பிட்ட யுவதியின் காதலனுக்குத் தெரியாமலே பலருக்கு அப்பெண்ணைத் தாரை வார்த்துள்ளனர். இதற்குக் கூலியாக 15 ஆயிரம் ரூபா முதல் 20 ஆயிரம் ரூபாவரை பெற்றுள்ளனர். 15 வயது யுவதி என்று கூறியே இவ்வாறு மோசடி செய்து வந்த அவர்கள் யுவதிக்கு வெறும் 2000 ரூபாவை மட்டுமே வழங்கி வந்துள்ளனர்.

ஏமாற்றப்பட்ட வாடிக்கையாளர் ஒருவர் வழங்கிய ஓர் இரகசியத் தகவலை அடுத்து மஹரகம பன்னிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த முச்சக்கரவண்டிச் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் கடுவெலப் பகுதியில் வைத்து விஷேட அதிரடிப்படைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முச்சக்கரவண்டிச் சாரதி பாணந்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிய வருகிறது. பாணந்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
கொகாகோலா நிறுவனத்திற்கு தற்காலிக மன்னிப்பு!
[Monday, 31/08/2015 08:11 AM]
இலங்கைக்கு போர்க் கப்பல் வழங்கியமைக்கு வைகோ, ராமதாஸ் எதிர்ப்பு
[Monday, 31/08/2015 08:11 AM]
8வது பாராளுமன்ற அமர்விற்கான சகல ஏற்பாடுகளும் தயார்: தம்மிக தசநாயக்க
[Monday, 31/08/2015 08:10 AM]
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெண் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தரசாவுக்கு வற்றாப்பளையில் வரவேற்பு
[Monday, 31/08/2015 08:08 AM]
யாழில் 35 ஆயிரத்திற்கும் அதிகமான நிரந்தர வீடுகள் அமைக்கப்பட வேண்டும்: மாவட்ட செயலகம்
[Monday, 31/08/2015 08:08 AM]
முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தயாசிறி ஜயசேகர
[Monday, 31/08/2015 08:06 AM]
எதிர்க்கட்சி தலைவராக யாரை வேண்டும் என்றாலும் நியமித்து கொள்ளவும்: ஜனாதிபதி
[Monday, 31/08/2015 07:58 AM]
மகிந்தவை காப்பாற்றிய மைத்திரி- ரணில் கூட்டு
[Monday, 31/08/2015 07:57 AM]
விதுர, ஜனக, தனசிறி உட்பட 10 பேருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை
[Monday, 31/08/2015 07:54 AM]
மகிந்தவை கைவிட்டு தேசிய அரசில் இணையும் அண்ணன் ஷமல் ராஜபக்ச
[Monday, 31/08/2015 07:52 AM]
மாகாண முதலமைச்சர்கள் செப்டம்பர் 4ம் திகதியின் பின்னர் தெரிவு செய்யப்படுவர்
[Monday, 31/08/2015 07:51 AM]
உள்ளூராட்சி தேர்தல் பொறுப்பினை ஜனாதிபதிக்கு வழங்கிவிட்டு விலக தீர்மானிக்கும் மஹிந்த
[Monday, 31/08/2015 07:50 AM]
ஜே.வி.பி.யினர் வாய்க்கு வந்தபடி உளறுகின்றார்கள்: சாந்தனி பண்டார
[Monday, 31/08/2015 07:49 AM]
வடக்கு விவசாய அமைச்சின் சூழலியல் விவசாயக் கண்காட்சி! எதிர்வரும் புதன்கிழமை நல்லூரில் ஆரம்பம்
[Monday, 31/08/2015 07:48 AM]
எதிர்க்கட்சித் தலைவரை தெரிவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க ஜனாதிபதி விருப்பம்: விமல்
[Monday, 31/08/2015 07:47 AM]
நாடாளுமன்றம் அரசாங்கமாக மாறுவதனை மஹிந்தவும் விரும்புகின்றார்: ரணில்
[Monday, 31/08/2015 07:45 AM]
எதிர்க்கட்சித் தலைவர் பதவி எமக்கே வழங்கப்பட வேண்டும்! தினேஸ் குணவர்தன கோரிக்கை
[Monday, 31/08/2015 01:20 AM]
சர்வதேசத்திடம் இராணுவத்தை காட்டிக் கொடுத்த மஹிந்த! அஜித் பீ.பெரேரா குற்றச்சாட்டு
[Monday, 31/08/2015 01:19 AM]
தேசிய அரசாங்கம் தொடர்பான நாடாளுமன்ற சட்டமூலம் சட்டவிரோதமானது! விமல் வீரவன்ச
[Monday, 31/08/2015 01:18 AM]
குமார வெல்கம எதிர்க்கட்சித் தலைவர்! மஹிந்த ஆதரவாளர்கள் தனிக்கட்சி தொடக்கம்
[Monday, 31/08/2015 01:17 AM]
சர்வதேச சக்திகளின் கைப்பாவையாக மாறிப்போயுள்ளது அரசாங்கம்! ஜீ.எல்.பீரிஸ் குற்றச்சாட்டு
[Monday, 31/08/2015 01:17 AM]
எக்னெலிகொட வழக்கில் மற்றுமொரு புலனாய்வு அதிகாரிக்கு அழைப்பாணை
[Monday, 31/08/2015 01:16 AM]
மைத்திரியின் வெற்றிக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கு முக்கிய அமைச்சுப் பதவி?
[Monday, 31/08/2015 01:14 AM]
பவளப்பாறை கடத்திய இலங்கை அகதிகள் நால்வர் கைது
[Monday, 31/08/2015 01:13 AM]
புதிய நாடாளுமன்ற சபாநாயகராக கருஜயசூரிய?
[Monday, 31/08/2015 01:12 AM]
வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்கள் பலரின் உடலங்கள் மயானங்களுள் பதுக்கிவைப்பு!
[Monday, 31/08/2015 01:11 AM]
தேசிய அரசாங்கத்தை அமைக்க தீர்மானித்ததன் நோக்கம் என்ன? ரணில் விளக்கம்
[Monday, 31/08/2015 01:11 AM]
போர்க்குற்ற விசாரணை! இந்தியாவின் நிலைப்பாட்டை அமெரிக்காவும் தழுவியது!
[Saturday, 29/08/2015 03:58 PM]
க்கிய தேசியக் கட்சிக்கு சபாநாயகர்! சுதந்திரக் கட்சியிலிருந்து பிரதி சபாநாயகர்
[Saturday, 29/08/2015 03:57 PM]
மத்திய கிழக்கில் இன்னல்களுக்கு உட்பட்டிருந்த 115 பேர் நாடு திரும்பினர்
[Saturday, 29/08/2015 03:56 PM]
சர்வதேச விசாரணைக்காக தமிழர்கள் தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்க முடியும்: சீ.வி.கே.சிவஞானம்
[Saturday, 29/08/2015 03:54 PM]
அடாவடியாக நடக்கும் பௌத்த மதகுருமாருக்கு ஆப்பு! புதிய சட்டம் அறிமுகம்
[Saturday, 29/08/2015 03:53 PM]
வரலாற்றுப்புகழ் மிக்க கண்டி பெரஹரா நாளை நிறைவு! இலங்கை வரலாற்றில் ஜனாதிபதி, பிரதமர் ஒன்றாக பங்கேற்பு!
[Saturday, 29/08/2015 03:52 PM]
சுதந்திரக் கட்சி செயற்குழுவுக்கு சந்திரிக்கா வருகை! மஹிந்த, அனுர, சுசில் பங்கேற்கவில்லையாம்!
[Saturday, 29/08/2015 03:48 PM]
புதிய தேசம் எனும் தொனிப்பொருளில் விடுதலைப் புலிகளின் தனிநாட்டுக்கான செயற்பாடு ஆரம்பம்!
[Saturday, 29/08/2015 03:47 PM]
நாட்டு மக்களின் நலனுக்காவே எங்களுக்கு அமைச்சுப் பதவி! துமிந்த திசாநாயக்க
[Saturday, 29/08/2015 03:45 PM]
காலியில் துப்பாக்கிச்சூடு! ஒருவர் பலி, இன்னொருவர் படுகாயம்
[Saturday, 29/08/2015 03:44 PM]
எதிர்க்கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை! விமல் வீரவன்ச காட்டம்
[Saturday, 29/08/2015 03:43 PM]
சர்வதேச இராஜதந்திரிகளிடம் மங்கள விடுத்த கோரிக்கை
[Saturday, 29/08/2015 03:41 PM]
த.தே.கூட்டமைப்பே எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும்: டிலான் பெரேரா
[Saturday, 29/08/2015 03:39 PM]
தேசிய அரசாங்கம்! இரு பிரதான கட்சிகளை சேர்ந்த சிலர் அதிருப்தியில்!
[Saturday, 29/08/2015 03:38 PM]
முன்னாள் பிரதியமைச்சர் ஒருவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை
[Saturday, 29/08/2015 03:37 PM]
இலங்கைக்கு ஆதரவு வழங்கும் அமெரிக்காவின் யோசனை செப்டம்பர் 30 இல்!
[Saturday, 29/08/2015 03:36 PM]
அஸ்பெஸ்டோஸ் பயன்பாட்டுக்கு முற்று முழுதான தடை
[Saturday, 29/08/2015 03:36 PM]
ஆலோசனை சபைக்கு பதிலாக நிறைவேற்றுச் சபைகள்
[Saturday, 29/08/2015 03:35 PM]
தனியான முன்னணியை உருவாக்கும் பேச்சுகளை ஆரம்பித்த கூட்டணிக் கட்சிகள்
[Saturday, 29/08/2015 03:32 PM]
தேர்தலில் தோல்வியடைந்த பொன்சேகாவுக்கு தேசியப்பட்டியல் மூலம் வாய்ப்பு?
[Saturday, 29/08/2015 03:30 PM]
அமைச்சரவைக்கு ஒழுக்கக்கோவை அவசியம்! சந்திரா ஜயரத்ன வலியுறுத்தல்
[Saturday, 29/08/2015 03:24 PM]
அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு 6.5 மில்லியன் டொலர்களை வழங்கிய மகிந்த அரசு
[Saturday, 29/08/2015 03:24 PM]
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவை வலுப்படுத்த வேண்டும்! சிவில் அமைப்புகள் கோரிக்கை
[Saturday, 29/08/2015 03:23 PM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 756 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
உயர்வு
பாரிஸ் தமிழ்
அத தெரண
சரிதம்
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
இன்போ தமிழ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
வணக்கம் இந்தியா
சென்னை ஒன்லைன்
புதிய உலகம்
செய்தி
தென் சேய்தி
தமிழ் 10
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
நாதம்
மாவீரர் இல்லம்
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
ஈழம் டெய்லி
வெற்றி முரசு
தமிழ்லீடர்
தமிழன்குரல்
யாழ்நாதம்
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்வாணன்
தமிழ்மணம்
திரைமணம்
விறுவிறுப்பு
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
அதிகாலை
கீற்று
இருக்கிறம்
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
குரும்பசிட்டி வெப்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
சினிமா சௌத்
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
விழுது
உழவன்
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
சென்.ஜோண்ஸ் கல்லூரி
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
சென் பற்றிக்ஸ் கல்லூரி
யாழ். வேம்படி
ஸ்கந்தவரோதயக் கல்லூரி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ATBC -அவுஸ்திரேலியா
மொன்றியல்-MTR-24
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
விடியல் FM (Sri Lanka)
தமிழ் அருவி FM
ஜே-FM
தமிழ் ஸ்டார் வானொலி
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
இதயம் FM
வெற்றி வானொலி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
அருள் ஜோதிடம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
தமிழ் பாடல்கள்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Lankapuvath
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelanatham
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
ரீச் சதீஸ்
யூசர் ரியூப்
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழருவி
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2015). Facebook Twitter Youtube