முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
லண்டன் வரும் மகிந்த ராஜபக்சவை ஒன்றிணைந்து விரட்டியடிப்போம்: பிரித்தானியத் தமிழர் ஒன்றியம்
[Friday, 27/07/2012 12:51 AM]
லண்டனில் இன்று ஆரம்பமாகும் ஒலிம்பிக் தொடக்க நிகழ்வில் கலந்துகொள்வதற்காக வருகைதரவுள்ள இலங்கைத் தீவின் இனவெறி அரச அதிபரான மகிந்த ராஜபக்சவை எதிர்த்து குரல் கொடுத்து தமிழர்களின் ஒருமித்த பலத்தின் மூலம் பிரித்தானியாவை விட்டு வெளியேற்ற வேண்டிய காலத்தை பிரித்தானியத் தமிழர்கள் எதிர்கொண்டு நிற்கின்றனர்.

ஏற்கனவே பிரித்தானியத் தமிழர்களின் கடும் எதிர்ப்பு போராட்டங்களால் லண்டன் வருகை தந்திருந்த மகிந்த தனது நிகழ்ச்சி நிரலை ரத்துச் செய்து உடனடியாகவே நாடு திரும்பியிருந்தார்.

இருப்பினும் மீண்டும் தமிழர்களுக்கு சவால் விடுகின்ற வகையில் லண்டன் வரும் மகிந்தவை ஒன்றுபட்ட தமிழர்களாக பிரித்தானியா வாழ் தமிழர்கள் அனைவரும் எதிர்கொண்டு விரட்டியடிக்க வேண்டியது அவசியமாகிறது.

இந்த வகையில் Aspen Way, இல் அமைந்துள்ள Billingsgate Fish Market முன்பாக இன்று 27.07.2012 வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணி முதல் 9:00 மணி வரை நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பிரித்தானியா வாழ் தமிழ் மக்களையும் கலந்துகொள்ளுமாறு பிரித்தானியத் தமிழர் ஒன்றியம் கேட்டுக்கொள்கிறது.

இலங்கைத் தீவில் தமிழர்களை அழித்து, தமிழர்களின் வாழ்விடங்களை பறித்து சிங்கள, பெளத்த மயமாக்கும் முயற்சியில் ஆட்சி நடாத்திவரும் இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்சவை ஒரே அணியில் தமிழர்கள் என்ற உணர்வோடு, விரட்டியடிப்போம்.

இதன் மூலம் பிரித்தானியாவில் இம் முறை ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள வருகைதரும் 150 நாட்டு தலைவர்களுக்கும், 1000 க்கும் மேற்பட்ட இராஜதந்திரிகளுக்கும், பத்தாயிரத்துக்கும் அதிகமான விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கும், பல இலட்சம் மக்களுக்கும் தமிழர்களின் உள்ளக் குமுறலையும், தமிழர்களுக்கு இளைக்கப்பட்ட அநீதிகளையும் எடுத்துச் சொல்லும் ஓர் அரிய வாய்ப்பாகவும் அமையும்.

இது போன்றதொரு அரிய சந்தர்ப்பம் எமக்கு இனி எப்போது கிடைக்கும் என்பது தெரியாது. எனவே இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 2009 இல் எவ்வாறு இரண்டு இலட்சத்திற்கும் அதிகமாக தமிழ் மக்கள் கூடி போராட்டங்களை நடத்தினோமோ அதே போன்று பெருமளவில் தமிழர்கள் ஒன்றுதிரண்டு இப் போராட்டத்தை நடத்த வேண்டியது முக்கியமாகிறது.

இப் போராட்டமானது பிரித்தானிய அரசிற்கு எதிரானதாகவோ, ஒலிம்பிக் நிகழ்வுகளை குழப்பும் நோக்கம் கொண்டதாகவோ, அன்றி ஒலிம்பிக்கின் புனித நோக்கத்தை புரிந்து கொள்ளாதவராகவும், மனித நேயத்தை மதிக்கத் தெரியாதவராகவும் விளங்கும் மகிந்த ராஜபக்ச இவ் விளாவில் கலந்துகொள்ள அருகதையற்றவர் என்பதை எடுத்துணர்த்தும் போராட்டமாகவே தமிழர்களால் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
மட்டு. களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த வயோதிப பெண் ஆபத்தான நிலையில்..!
[Tuesday, 22/04/2014 05:44 AM]
பேச்­சுக்கு பாராளுமன்ற தெரி­வுக்­கு­ழு அவசியம் என்­பது பொருந்­தாத விடயம்!- தயான் ஜயதிலக
[Tuesday, 22/04/2014 05:43 AM]
புலிகளின் மீளெழுச்சி பிரசுர அச்சடிப்பு! கணணி ஆசிரியர் யாழில் கைது! கிளிநொச்சியில் நால்வர் கைது
[Tuesday, 22/04/2014 05:41 AM]
வரணிப் படைத்தள புதைகுழிகள் இரவோடிரவாக அகற்றப்பட்டன! திடுக்கிடும் தகவல்
[Tuesday, 22/04/2014 05:40 AM]
கண்டியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிக்குவின் சடலம் மீட்பு!
[Tuesday, 22/04/2014 05:39 AM]
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி: மட்டு.அரச அதிபருக்கு யோகேஸ்வரன் எம்.பி கடிதம்
[Tuesday, 22/04/2014 05:38 AM]
ஐந்து மாணவிகளை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்: திருக்கோவிலில் சம்பவம்
[Tuesday, 22/04/2014 05:36 AM]
வடக்கில் வாழும் அனைவரும் விடுதலைப் புலிகளே: அழித்தே தீர வேண்டுமென்கிறார் குணதாச
[Tuesday, 22/04/2014 05:35 AM]
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தாயும் இரு மகள்மாரும் கைது
[Tuesday, 22/04/2014 05:34 AM]
சர்வதேச விசாரணைகளில் ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக சாட்சியமளிக்கத் தயார்: பொன்சேகா
[Tuesday, 22/04/2014 05:33 AM]
தென்னாபிரிக்கா மீது இலங்கை அரசுக்கு சந்தேகம்! சமாதான முயற்சியில் சிக்கல்
[Tuesday, 22/04/2014 05:30 AM]
கொலை வழக்கு: சந்தேக நபர்கள் 5 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!
[Tuesday, 22/04/2014 05:29 AM]
மண்ணெண்ணெய் கலந்த 37 ஆயிரம் தண்ணீர் போத்தல்கள் மீட்பு
[Tuesday, 22/04/2014 05:28 AM]
அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்படவர்களுக்கு குற்றப் புலனாய்வு பிரிவினரால் அச்சுறுத்தல்
[Tuesday, 22/04/2014 05:26 AM]
நாட்டில் பாரியளவில் சமூக சீரழிவுகள் ஏற்பட்டுள்ளது: ஜனாதிபதியிடம் முறைப்பாடு
[Tuesday, 22/04/2014 05:25 AM]
தரம் குறைந்த கருக்கலைப்பு சாதனங்களை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த பாகிஸ்தானியர்கள் கைது
[Tuesday, 22/04/2014 05:24 AM]
பாதுக்க பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை - இந்தியரைத் தாக்கிய இராணுவச் சிப்பாய் கைது
[Tuesday, 22/04/2014 05:23 AM]
முதலமைச்சர் விக்னேஸ்வரனை தேர்தலுக்கு முன்னர் இந்தியா வருமாறு அழைப்பு!
[Tuesday, 22/04/2014 05:22 AM]
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஆரம்பமாகியது! முடிவின்றி ஒத்திவைப்பு!
[Tuesday, 22/04/2014 05:18 AM]
அம்பாந்தோட்டை விடுவிக்கப்படாத பிரதேசம் என்கிறார் சரத் பொன்சேகா
[Monday, 21/04/2014 01:06 PM]
முஸ்லிம் காங்கிரஸூம் ஹெல உறுமயவும் நாடாளுமன்ற விவாதத்தை பகிஷ்கரிக்க தீர்மானம்
[Monday, 21/04/2014 01:02 PM]
கார் மற்றும் செல்லிடப் பேசிகளுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு
[Monday, 21/04/2014 01:01 PM]
பிரான்ஸில் இலங்கை பிரஜையின் சடலம் மீட்பு
[Monday, 21/04/2014 12:59 PM]
எதிர்க்கட்சிகளின் பணிகளை ஊடகங்கள் நிறைவேற்றுகின்றன: ஜாதிக ஹெல உறுமய
[Monday, 21/04/2014 12:58 PM]
அபிவிருத்தியினைக் காட்டி தமிழர்களை அடிபணிய வைக்க முடியாது: பொன். செல்வராசா
[Monday, 21/04/2014 12:57 PM]
ஐ.நாவுடன் இணைந்து பணியாற்ற போகும் அமைச்சர் வீரவன்ஸ
[Monday, 21/04/2014 12:56 PM]
சவூதியில் இறந்த பெண்ணின் உடல் 10 மாதங்களின் பின் கல்முனை வந்து சேர்ந்தது! நேற்று நல்லடக்கம்
[Monday, 21/04/2014 12:55 PM]
புத்தரின் உருவத்தை கையில் பொறித்த பிரித்தானிய பெண் நாடு கடத்தப்பட்டார்
[Monday, 21/04/2014 12:54 PM]
தாக்குதலால் உயிரிழந்த நபர்: கொதித்தெழுந்த ஊர்மக்கள்
[Monday, 21/04/2014 12:53 PM]
இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்ட காணிகள் மீள ஒப்படைக்கப்பட வேண்டும்: ஆளும்தரப்பு எதிர்த்தரப்பினரிடையே வாதப் பிரதிவாதங்கள்
[Monday, 21/04/2014 12:52 PM]
ஜாதிக பல சேனாவின் ஆவணங்களை பொலிஸில் ஒப்படைத்த பொதுபல சேனா
[Monday, 21/04/2014 12:52 PM]
வெலிக்கடைச் சிறைச்சாலை வைத்தியசாலையில் குண்டு தயாரிக்கப் பயன்படும் பொருட்கள் மீட்பு!
[Monday, 21/04/2014 04:05 AM]
வட மாகாணசபைக்கு அரசாங்கம் போதிய உதவிகளை செய்யவில்லை!- அமைச்சர் வாசுதேவ நாணயக்கார
[Monday, 21/04/2014 04:05 AM]
தேர்தல் ஆதாயத்துக்காக நீதித் துறையை அவமதிக்கிறார் கருணாநிதி: பழ.நெடுமாறன்
[Monday, 21/04/2014 04:04 AM]
தமிழர் தாயகப் பகுதியில் சிங்கள இனவாத பௌத்த மயமாக்கல்!
[Monday, 21/04/2014 04:03 AM]
அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள், எதிர்க்கட்சிகளுக்கு நகைச்சுவையாக மாறியுள்ளது: ஜனாதிபதி
[Monday, 21/04/2014 04:02 AM]
பல்கலைக்கழக கல்வியாளர்களை சர்வதேச தரத்துக்கு உயர்த்தும் திட்டம் அறிமுகம்
[Monday, 21/04/2014 04:02 AM]
முஸ்லிம்களுக்கு இலங்கை ஜம்இய்யத்துல் உலமாசபை அறிவுரை
[Monday, 21/04/2014 04:00 AM]
பட்டிப்பளையில் யானைகள் அட்டகாசம்: கூட்டமைப்பினர் நேரில் சென்று பார்வையிட்டனர்
[Monday, 21/04/2014 03:59 AM]
தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிட சிறைக்குச் சென்ற ஆயர்களுக்கு அனுமதி மறுப்பு!
[Monday, 21/04/2014 03:58 AM]
வெளிநாட்டு நிதியில் இயங்கும் அமைப்புகள் நாட்டில் ஐக்கியத்தை சீர்குலைத்து வருகின்றன!- டிலான் பெரேரா
[Monday, 21/04/2014 03:58 AM]
நாடாளுமன்றம் அம்பாந்தோட்டைக்கு.....!
[Monday, 21/04/2014 03:57 AM]
விக்னேஸ்வரன் - டக்ளஸ் இணைத்தலைமையில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஆரம்பமாகியது
[Monday, 21/04/2014 03:56 AM]
குர் ஆன் குறித்து விவாதிக்க தயார்: ஞானசார தேரர்- பொதுபல சேனாவை நியாயப்படுத்தும் ஐ.தே.க எம்.பி
[Monday, 21/04/2014 03:55 AM]
கிளிநொச்சி விபத்து: ஒருவர் மரணம்! இருவர் ஆபத்தான நிலையில்
[Monday, 21/04/2014 03:54 AM]
மட்டக்களப்பு மாவட்டம் கல்வியில் பின்னடைவு: யோகேஸ்வரன் எம்.பி
[Monday, 21/04/2014 03:53 AM]
புலிச் சந்தேக நபர் மருத்துவமனையிலிருந்து தப்பியோட்டம்
[Monday, 21/04/2014 03:52 AM]
அரசாங்கம் தமிழ் மக்களை அழிப்பதற்கு எவ்வளவு கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கின்றது! அரியநேத்திரன் பா.உ.
[Monday, 21/04/2014 03:50 AM]
மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் அம்பாந்தோட்டை மாநகர முதல்வர் கைதாகியிருக்க வேண்டும்!- த கிரவுண்ட் வீவ்
[Monday, 21/04/2014 03:49 AM]
இலங்கையின் சுகாதாரத் துறைக்கு ஜப்பான் தொடர்ந்து உதவும்!- பிரதி ஜப்பானிய தூதுவர்
[Monday, 21/04/2014 03:48 AM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 473 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
6அறிவு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
உயர்வு
பாரிஸ் தமிழ்
அத தெரண
சரிதம்
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
சங்கதி..2
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
இன்போ தமிழ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
வணக்கம் இந்தியா
சென்னை ஒன்லைன்
புதிய உலகம்
செய்தி
தென் சேய்தி
தமிழ் 10
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
நாதம்
மாவீரர் இல்லம்
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
ஈழம் டெய்லி
வெற்றி முரசு
தமிழ்லீடர்
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
தெனாலி
தமிழன்எக்ஸ்பிரஸ்
அமுதசுரபி
தமிழ்வாணன்
சவுக்கு
தமிழ்மணம்
திரைமணம்
விறுவிறுப்பு
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
அதிகாலை
கீற்று
இருக்கிறம்
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
குரும்பசிட்டி வெப்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
வல்வெட்டி
குப்பிழான் வெப்
அளவெட்டி
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
சினிமா சௌத்
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
விழுது
உழவன்
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
யாழ் இந்து மகளிர்
சென்.ஜோண்ஸ் கல்லூரி
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
சென் பற்றிக்ஸ் கல்லூரி
யாழ். வேம்படி
ஸ்கந்தவரோதயக் கல்லூரி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ATBC -அவுஸ்திரேலியா
மொன்றியல்-MTR-24
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
விடியல் FM (Sri Lanka)
தமிழ் அருவி FM
ஜே-FM
தமிழ் ஸ்டார் வானொலி
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
இதயம் FM
வெற்றி வானொலி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
அருள் ஜோதிடம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
தமிழ் mp3 உலகம்
இசைத்தென்றல்
Isaimazhai
தமிழ் MP3
தமிழ் பாடல்கள்
ஹம்மா MP3
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Lankapuvath
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelanatham
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
கும்பம்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
பரபரப்பு
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
ரீச் சதீஸ்
யூசர் ரியூப்
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
தமிழ் விக்ஸ்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழருவி
தமிழ் கீ
ரண் தமிழ்
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2014). Facebook Twitter Youtube