|
| முக்கிய செய்தி: |
| பீரிசுடன் ஹிலாரி என்ன பேசினார்? - விக்ரோரியா நுலன்ட் விளக்கம் |
| [Saturday, 19/05/2012 03:02 AM] |
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கும் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனுக்கும் இடையிலான சந்திப்பு மற்றும் அதில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட் விளக்கமளித்துள்ளார்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மிகவும் முக்கியமான - நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான விரிவான அணுகுமுறை, அதைப் பகிரங்கப்படுத்துவது குறித்த அரசின் திட்டங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை கையளித்தார். |
| [மேலும் வாசிக்க...] |
|
|
|
 |
|
| சிறப்புச் கட்டுரைகள்: |
| எதுவரை சென்றோம்..! எங்கு நிற்கின்றோம்...! - ச.ச. முத்து |
| [Friday, 18/05/2012 12:51 AM] |
இன்று முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டில் நிற்கின்றோம். இதுவரை உலகில் சொல்லப்பட்டதும் அகராதிக்குள் இருப்பவையுமான வார்த்தைகள் எதனாலும் முள்ளிவாய்க்கால் தரும் வெறுமையையும், திகைப்பையும், பெரும் சோகத்தையும் கூறிவிடமுடியாது.எத்தனை காலமானாலும் அணைக்கமுடியாத தீயை எம் வாழ்வினுள் வீசி எறிந்து போய் இருக்கிறது முள்ளிவாய்க்கால்.
|
|
| [மேலும் வாசிக்க...] |
|
| தமிழீழத் தமிழரின் பேரழிவின் மூன்றாம் ஆண்டில் உலகத் தமிழர்கள்: அனலை நிதிஸ் ச. குமாரன் |
| [Monday, 14/05/2012 10:27 AM] |
முள்ளிவாய்க்காலில் ஈழத் தமிழர்கள் சந்தித்த பேரவலத்தை நினைவுகூரும் மாதத்தில் உலகத் தமிழர்கள் பல்வேறு விதமான நினைவேந்தல் நிகழ்வுகளை தாம் வதியும் நாடுகளில் நடத்த ஒழுங்குகளை செய்து வருகிறார்கள். கொத்துக் கொத்தாக பல்லாயிரம் மக்களை பலியெடுத்தது சிங்களம். அப்பாவிகளை அழித்த அரக்கர்கள் இன்று உலக அரங்கில் உலாவிவருகிறார்கள். |
|
| [மேலும் வாசிக்க...] |
|
|
|
|
|
|
|
|
| செய்திகள்: |
| ஸ்ரீலங்கா அரசின் படுகொலைகளுக்கு எதிராக சர்வதேச நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பேராசிரியர் கிறெய்க் ஸ்கொட் |
| [Saturday, 19/05/2012 07:26 PM] |
ராஜபக்சவின் குடும்பம் தமிழ் மக்களின் பிரதேசங்களை சிங்கள மயமாக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. யுத்தப் படுகொலைகளை ஏற்றுக்கொள்ளாது மறுத்து வருகின்றது. லண்டனில் உள்ள சனல்-4 தொலைக்காட்சி நிறுவனம் தகுந்த ஆதாரங்களைத் திரட்டி திரைப்படமாக வெளளியிட்டுள்ளது. அதனை நாம் பாராளுமன்றத்தில் பார்வையிட்டோம். அதைப் பார்த்து முடிந்ததும் நாமெல்லோரும் மௌனித்து விட்டோம். |
|
| [மேலும் வாசிக்க...] |
|
| எழுச்சியோடு உணர்வுபூர்வமாக லண்டனில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் மூன்றாம் ஆண்டு நிகழ்வு |
| [Saturday, 19/05/2012 07:25 PM] |
2009 ஆம் ஆண்டு, சிங்கள பேரினவாதத்தினால் தமிழர் தாயகப் பகுதிகளும், வளங்களும் அழித்தொழிக்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு முள்ளிவாய்க்காலில் முடிவிற்கு வந்த கொடிய போரில், படுகொலை செய்யப்பட்ட அனைத்து மக்களையும் நினைவுகூரும் நிகழ்வு லண்டனில் நேற்று மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. |
|
| [மேலும் வாசிக்க...] |
|
| முள்ளிவாய்க்கால் மூன்றாம் ஆண்டு நினைவு நிகழ்வு சுவிசில் உணர்வுபூர்வமாக அனுட்டிப்ப |
| [Saturday, 19/05/2012 04:12 PM] |
பிரிந்து போக உரிமை உள்ள தமிழர் தொடர்ந்தும் விடுதலைக்காக போராட வேண்டும்.முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் ஆயிரக் கணக்கில் கொன்றொழிக்கப்பட்ட மே 18 ஆம் நாளை நினைவு கூர்ந்து சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழவினால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழின அழிப்பு நாள் சிவந்த மே18 ஜெனீவா ஐ.நா. முன்றலில் முருகதாசன் திடலில் உணர்வு பூர்வமாக அனுட்டிக்கப்பட்டது. |
|
| [மேலும் வாசிக்க...] |
|
| விடுதலைச் சிறுத்தைகள் விடுதலைப் புலிகளாய் இருந்து களப்பணி ஆற்றுவோம் ! வீரவணக்க நிகழ்வில் தொல்.திருமாவளவன் |
| [Saturday, 19/05/2012 01:43 PM] |
முள்ளிவாய்க்காலில் சிங்கள இனவெறியர்களால் இலட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட மே 18ஆம் நாளை "சர்வதேச இனப்படுகொலை நாளாக" அறிவித்து, விடுதலைச் சிறுத்தைகள் ஒவ்வோர் ஆண்டும் கடைப்பிடித்து வருகின்றனர். |
|
| [மேலும் வாசிக்க...] |
|
| கனடாவில் தமிழீழத் தேசிய துக்க நாள் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது |
| [Saturday, 19/05/2012 01:30 PM] |
கனடா-ரொன்றோவில் முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டினை நினைவேந்தி மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையில் கனேடிய தமிழர் பொது அமைப்புக்களின் கூட்டிணைவில் இவ்வெழுச்சி நிகழ்வு குயின்ஸ் பார்கில் இடம்பெற்றிருந்தது.
|
|
| [மேலும் வாசிக்க...] |
|
| விடுதலை அல்லது பிணை வேண்டி தமிழ் அரசியல் கைதிகள் சாகும்வரை உண்ணாவிரதம் |
| [Saturday, 19/05/2012 01:21 PM] |
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை (சி.ஆர்.பி) யில் மூன்று பெண்கள் உட்பட 192பேரும், களுத்துரையில் 22 பேரும் வவுனியாவில் இரண்டு மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 32பேரும் தங்களை விடுதலை செய்ய வேண்டும் அல்லது பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரி சாகும்வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். |
|
| [மேலும் வாசிக்க...] |
|
| காலவரையறையற்ற வகுப்பு பகிஸ்கரிப்பை மேற்கொள்வதாக யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் அறிவிப்பு |
| [Saturday, 19/05/2012 01:18 PM] |
யாழ். பல்கலைக்கழகத்தின் உள்ளே இராணுவப் புலனாய்வாளர்கள் சுந்திரமாக நடமாடுவதை நிர்வாகம் அறிந்தும் எந்த விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. மாணவர்களுக்கான பாதுகாப்பு கிடைக்கும் வரையில் காலவரையறையற்ற வகுப்பு பகிஸ்கரிப்பை மேற்கொள்வதாக யாழ்.பல்கலைக்ழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. |
|
| [மேலும் வாசிக்க...] |
|
| முள்ளிவாய்க்கால் நிகழ்வை நினைவு கூர்ந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி |
| [Saturday, 19/05/2012 01:09 PM] |
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இன அழிப்பை நினைவுகூரும் நிகழ்வு நேற்று மேற்கொள்ளப்பட்டது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கட்சி முக்கியஸ்தர்கள் உட்பட பெருந்தொகையானோர் பங்குகொண்டனர். |
|
| [மேலும் வாசிக்க...] |
|
|
|
|
|
 |
|
| வினோதங்கள்: |
| கையில் துளைகளிட்டு ipadடினை பொருத்திய இளைஞன் |
| [Saturday, 19/05/2012 06:37 PM] |
அமெரிக்காவில் நியூஜேசி நகரினைச் சேர்ந்த டேவ் ஹர்பன்(21) என்ற இளைஞன் பச்சை குத்தும் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் இடது கையில் துளைகளிட்டு நான்கு உலோக ஆணிகளை இணைத்து கைக் கடிகாரம் போன்று தன் கைகளில் இணைத்துள்ளார். |
|
| [மேலும் வாசிக்க...] |
|
| காரில் உலகம் சுற்றி இளைஞர்கள் சாதனை |
| [Saturday, 19/05/2012 12:35 PM] |
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் பவுல் ஆர் செர்(25), லெயிக் புருநெல்(24), ஜானோ எல்சன்(28). நண்பர்களான இந்த 3 பேரும் வாடகை காரில்(டாக்சி) உலகம் முழுவதும் சுற்றி வந்து சாதனை நிகழ்த்த தீர்மானித்தனர். |
|
| [மேலும் வாசிக்க...] |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| மருத்துவம்: |
| இதய நோய் இருந்தாலும் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா?: மருத்துவர்கள் ஆலோசனை |
| [Saturday, 19/05/2012 03:36 AM] |
தற்போது இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதிலும் பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படி இருக்கும் போது குழந்தை பெறலாமா என்ற கேள்வி அனைவரது மனதிலும் உள்ளது. இதைப் பற்றிக் கேட்கும் போது சிலர் பெறலாம் என்றும், சிலர் பெறக் கூடாது என்றும் சொல்கின்றனர். |
|
| [மேலும் வாசிக்க...] |
|
| எலும்பு தேய்மானத்தை தடுக்க.. |
| [Saturday, 19/05/2012 03:35 AM] |
வயதானவர்களுக்கு எலும்புத் தேய்மானம் வருவது இயற்கை. ஆனால் உடற்பயிற்சியின்மை, உட்கார்ந்த நிலையிலேயே வேலை பார்த்தல், கால்சியம் சத்துக் குறைபாடான உணவு பழக்கம், பாஸ்ட் புட் உணவுகள் சாப்பிடும் பழக்கம் என எலும்புத் தேய்வுக்கு மேலும் பல காரணங்கள் உள்ளன. |
|
| [மேலும் வாசிக்க...] |
|
|
|
|
|